ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?




இறைவனின் பெயரால் ஆசிரமங்கள்

ஆன்மீக உணர்வுகளை

வளர்க்கவேண்டிய இவர்கள்

வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஆண்களில் உணர்வுகளை!


இவர்கள் சாமியார்களல்ல

சாமி யார் இவர்கள்?

ஜோதியில் ஐக்கியமாவோமென்றுசொல்லி

ஜோதியிழந்து நிற்கும் யார் இவர்கள்?


கடவுள்களின் லீலைகள் போய்


கயவர்களின் லீலைகள்

கடவுளின் பெயரில்!


Bookmark and Share

3 comments:

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு பாஸ்.

Sakthi Ganesh said...
This comment has been removed by the author.
Sakthi Ganesh said...

நண்பரே! நீங்கள் தமிழில் ட்விட் செய்பவரா? அப்படியென்றால் உங்களுக்கேன்றே mutram.com என்ற பெயரில் முழுக்க தமிழில் ட்விட் செய்யக்கூடிய தளம் இயங்கிவருகிறது. அதையும் பயன்படுத்திதான் பாருங்களேன்

Post a Comment

Related Posts with Thumbnails