அவளின் முத்தம்




உலக வங்கியிடம்


நிற்பதைப்போல் நான்

மொத்தமாய் வேண்டாம்

சொச்சமாயாவது தா

சொர்கமாய் ஏற்கிறேன்

Bookmark and Share

4 comments:

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள். முத்தங்களூடன் காத்திருக்கிறேன் கவிதைக்கு முத்தமிட.

Nathanjagk said...

வாங்கி கண்டபடி ​செலவழிச்சிடுவீங்கன்னு பயந்துட்டாங்க ​போலிருக்கு... :))

hardwaretroubleshooting said...

இல்லை நண்பனே!
இதை சொல்லித் தந்தவளே அவள்தானே!

மொத்தமாய் என்றால் ஒருமுறை
சொச்சம் என்றால் பலமுறை

நீங்களே சொல்லுங்கள்
மொத்தம் கேட்போமா
சொச்சம் கேட்போமா

படித்துக்கொள்ளுங்கள் இனி மொத்தமாய் கேட்காதீர்கள் புரிந்ததா!

hardwaretroubleshooting said...

(நன்றி உங்களது முத்தான கருத்துக்களை மொத்தமாய் அல்ல சொச்சமாய் தினம் தந்தமைக்கு)

Post a Comment

Related Posts with Thumbnails