கலைஞனின் வருமை


வீட்டினில் வருமை!

இருந்தும் எழுதுகிறான்

அறுசுவையில் பாடல்!


வயிற்றினில் குறையிருந்தும்

வரியினில் குறைவின்றி

எழுதுகிறான் பாடல்!கலை இவன் நிலையறிந்தும்

எட்ட நிற்கும் நிலை
!


என்று மாறுமோ கலைஞனின்

இந்நிலை!Bookmark and Share
Related Posts with Thumbnails