Showing posts with label வருமையில் கலைஞன். Show all posts
Showing posts with label வருமையில் கலைஞன். Show all posts

கலைஞனின் வருமை


வீட்டினில் வருமை!

இருந்தும் எழுதுகிறான்

அறுசுவையில் பாடல்!


வயிற்றினில் குறையிருந்தும்

வரியினில் குறைவின்றி

எழுதுகிறான் பாடல்!



கலை இவன் நிலையறிந்தும்

எட்ட நிற்கும் நிலை
!


என்று மாறுமோ கலைஞனின்

இந்நிலை!



Bookmark and Share
Related Posts with Thumbnails