Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts

பேசிக்கொண்டே இருக்க வேண்டும் உன்னுடன் மட்டும்!

பேசியது நினைவில்லை

பேசுவது புரியவில்லை

பேசப்போவது தெரியவில்லை

இருந்தாலும் பேசிக்கொண்டே

இருக்க வேண்டும்

உன்னுடன் மட்டும்!

Bookmark and Share
Related Posts with Thumbnails