Showing posts with label உன் பதிலுக்காக காத்திருக்கிறேன். Show all posts
Showing posts with label உன் பதிலுக்காக காத்திருக்கிறேன். Show all posts

உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்

கருவாச்சி காவியமெழுத

நான் வைரமுத்துவல்ல!

கிறுக்கல்கள் எழுத
நான் பார்த்திபனுல்ல!

எண்ணங்களை ஓவியமாய் வடித்திட
நான் ராஜா ரவிவர்மனுமல்ல!

என் உள்ளத்தின் உணர்வுகளை
வரைந்திருக்கிறேன்
உன் பதிலுக்காக!

Bookmark and Share
Related Posts with Thumbnails