Showing posts with label பெண்கள் வல்லவர்கள் - ஓறறர் படை. Show all posts
Showing posts with label பெண்கள் வல்லவர்கள் - ஓறறர் படை. Show all posts

பெண்கள் வல்லவர்கள்

ஒற்றர் படையில்

பெண்கள் வல்லவர்களென்று

அன்று சொன்னாய்

மறுத்துவிட்டேன்! மன்னித்துவிடு

எனைக் கண்டது நீ இரு நொடிகள்

இரவொளியில் நானே

உனையறியமுடியவில்லை!

எப்படிப் பட்டியலிட்டாய்!

Bookmark and Share
Related Posts with Thumbnails