Showing posts with label ஒரு காதலனின் ஏக்கம் - தொலைபேசியில் காதலி. Show all posts
Showing posts with label ஒரு காதலனின் ஏக்கம் - தொலைபேசியில் காதலி. Show all posts

ஒரு காதலனின் ஏக்கம் - தொலைபேசியில் காதலி

பெண்ணே

தொலைவில் இருந்து

தொலைபேசியில் பேசும் போது

என்னருகில் இருக்கும் நீ

ஏன்

என்னருகிலிருந்து பேசும்போது

தொலைவிலிருக்கிறாய்

Bookmark and Share
Related Posts with Thumbnails