Showing posts with label ஓர் நிறத்தில் ஆடைகள் வேண்டாம். Show all posts
Showing posts with label ஓர் நிறத்தில் ஆடைகள் வேண்டாம். Show all posts

அவளின் நினைவுப் பரிசு

பெண்ணே

என்றும் எதிலும் நீயாக

நினைவுகளில் இருக்கிறாய்!

அன்றொரு நாள்

சந்தையில் - நீயென

உன் அக்கா

தோள் தொட்டுவிட்டேன்!

பின் என்ன

உன் வீட்டு காய்கறிகளை

தூக்கி வந்தேன்

கூலிக்காரனாய்
!

உன் வீட்டு முற்றத்திற்கு

ஒரு ரூபாய்காக!

Bookmark and Share
Related Posts with Thumbnails