Showing posts with label கவிதையே உனக்கும் தெரிந்துவிட்டதா. Show all posts
Showing posts with label கவிதையே உனக்கும் தெரிந்துவிட்டதா. Show all posts

கவிதையே உனக்கும் தெரிந்துவிட்டதா

கவிதையே

மகிழ்ச்சியில இருக்கும்போது

பலமுறை அழைத்திருக்கிறேன்

நன்றாய் இருக்குமென்று! - நீயேன்

எப்போதும் சோகத்தல் இருக்கும்போதே வருகிறாய்

உனக்கும் தெரிந்துவிட்டதா

ஆறுதலுக்கு ஒருவருமில்லையென்று

Bookmark and Share
Related Posts with Thumbnails