Showing posts with label பறவையின் தைரியம் - மனிதனின் குழப்பம் - விடியலைத்தேடி. Show all posts
Showing posts with label பறவையின் தைரியம் - மனிதனின் குழப்பம் - விடியலைத்தேடி. Show all posts

பறவையின் தைரியம் - மனிதனின் குழப்பம் - விடியலைத்தேடி - உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்

முறியும் நிலையில் கிளை

வேகமாய் வந்தமரும் பறவை

கிளை முறிந்தால்

உன்நிலை பறந்துபோவென

கோபத்தில்மனிதன்

இருப்பிடத்தில் குழப்பமென்றால்

வாழ்க்கை தொலைக்கும் மனிதா!

என் சிறகுகள் இருக்க

கிளைகள் முறிந்தாலென்ன!

திடம் கொள் நீயும் வளர்வாய்!

Bookmark and Share
Related Posts with Thumbnails