Showing posts with label பூக்களின் வேதனை. Show all posts
Showing posts with label பூக்களின் வேதனை. Show all posts

பூக்களின் வேதனை

உங்கள் ம(ண)னம் கொண்டவர்கள்

சுவாசத்திற்கு - எங்கள்

வாசம் வேண்டுமென்று

பிரித்து செல்லாதீர்கள்

எங்கள் உயிரின் நேசத்தை!

Bookmark and Share
Related Posts with Thumbnails