Showing posts with label என்னுயிர் ரோஜாவே - தோட்டத்தை பிரியாதே. Show all posts
Showing posts with label என்னுயிர் ரோஜாவே - தோட்டத்தை பிரியாதே. Show all posts

என்னுயிர் ரோஜாவே - தோட்டத்தை பிரியாதே



என்னுயிர் ரோஜாவே


உன் இதழ்கள் கண்டே உனைக் காதலித்தேன்

என் இதழ் தந்தவுடன்

ஏன் இப்படி உதிர்ந்தாய்

இன்று புரிந்துகொண்டேன்

ஏன் ரோஜாக்கள் உதிர்கின்றனவென்று

உன் வாழ்வு (வளர்ச்சி) தோட்டத்தில்தான்

பிரியாதே பின் துயராதே!

காதலில் மயங்கி பின் பிரிவோர் - மறைவோர் நிலைகண்டு ஓர் புலம்பல்
Bookmark and Share
Related Posts with Thumbnails