Showing posts with label அவள் கடைக்கண் பார்வையில். Show all posts
Showing posts with label அவள் கடைக்கண் பார்வையில். Show all posts

அவள் கடைக்கண் பார்வையில்




சிறுவயதில்

ஒளிந்து விளையாடும்போது

நான் வருகிறேனாவென

மெல்ல தலைநீட்டி

கண்களில் அங்குமிங்கும்

தேடியவள் - இன்று

மீண்டும் எனை சிறுவயதிற்கே

அழைத்துச் செல்கிறாள்


அவள் தந்தையுடன் செல்லும்போது

திரும்பிப் பார்த்த

அவள் கடைக்கண் பார்வையில்



Bookmark and Share
Related Posts with Thumbnails