Showing posts with label உடைந்துபோன அவள் வளையல்கள். Show all posts
Showing posts with label உடைந்துபோன அவள் வளையல்கள். Show all posts

நடிப்பும் தானகவே வருகிறது நீ வேண்டுமென்று



உடைந்துபோன உன்

வளையல்களை

மேஜையில் கண்டதால்

அம்மாவிடம் கன்னத்தில் அறை

நீயே விளையாட கொடுத்துவிட்டு

அறைகிறாயேயென

அழுகையில் நான்

குழந்தை பருவத்தில்

அவள் கொடுத்த வளையல்கள்

இவையென்றென்னி

சங்கடத்தில் சென்றுவிட்டால்

எனதருமை தாய்!



நடிப்பும் தானாகவே வருகிறது

நீ வேண்டுமென்று!



Bookmark and Share
Related Posts with Thumbnails