Showing posts with label அவன் முகம் பார்க்க காத்திருக்கிறேன் - காதலியின் மனம். Show all posts
Showing posts with label அவன் முகம் பார்க்க காத்திருக்கிறேன் - காதலியின் மனம். Show all posts

சோகத்தில் காதலனின் வருகைக்காக காத்திருக்கும் பெண் - அவன் முகம் பார்க்க காத்திருக்கிறேன்!

பரந்த வெளி

தடங்களுக்கு ஒருவருமில்லை

நானாகவிருந்தால் துள்ளிக் குதிப்பேன்!

ஏன் இப்படி இளைத்துப்போகிறாய்!

என்ன கவலை சொல் நிலவே!

நான் தான்! என்னவன்

ஊருக்கு சென்றுவிட்டானென

வாடுகிறேன்

நீயும் ஏன் வாடுகிறாய்!

என்னுடன் துரத்திப் பிடிக்க

உன் தோழனவன் இல்லையென்றா!

Bookmark and Share
Related Posts with Thumbnails