அம்மா சொல்கிறாள்
எழுந்திரு
காகம் கரைகிறது
உறவினர் வரலாம்
வண்டி நிறுத்தம் செல்லென்று!
என் தாய்க்கு தெரியுமா
உன் பாட்டி சுட்ட வடைகளை
எனை அழைக்க
உன் தந்தைக்கு தராமல்
என்வீட்டுமேல் எறிந்தவள் நீயென்று!

கட்டணமின்றி ஆன்லைனில் வேலைகள் பல காத்திருக்கிறது - நேரத்தை மட்டும் செலவு செய்யுங்கள் - பயனடையுங்கள்
No comments:
Post a Comment