குழந்தை


கொடியில் உணவெடுத்து
தண்ணீரில் மிதந்து
ஐயிரு மாதங்கள் நான்வளர்ந்து
பூமிக்கு வந்தேன்
தாய் தந்தையை

உருவாக்கிடவே!


Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails